` Amarprakash

உலகத் தரத்திலான வசதிகளுடன், சிறந்த வாழ்வை வாழுங்கள்


ஜெயின் பப்ளிக் பள்ளி

மேஸ் கார்டன் ( ஆச்சரியப் பூங்கா)

குழந்தைகளுக்கான நீச்சல் குளம்

இசை கச்சேரி நடத்தும் இடம்

ஆடவர் கிளப்

மகளிர் கிளப்

மூத்த குடிமக்கள் கிளப்

நடைப்பயிற்சி பாதை

உலகத் தரத்திலான வசதிகளுடன், சிறந்த வாழ்வை வாழுங்கள்

ஜெயின் பப்ளிக் பள்ளி
மேஸ் கார்டன் ( ஆச்சரியப் பூங்கா)
குழந்தைகளுக்கான நீச்சல் குளம்
இசை கச்சேரி நடத்தும் இடம்
ஆடவர் கிளப்
மகளிர் கிளப்
மூத்த குடிமக்கள் கிளப்
நடைப்பயிற்சி பாதை

இருப்பிட நன்மைகள்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 9 கிமீ தொலைவில்

ஜி.எஸ்.டி சாலையில் இருந்து 7.8 கிமீ தொலைவில்

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அருகே அமைந்துள்ளன

ஷாப்பிங் காம்பிளக்ஸ் மற்றும் உணவகங்களுக்கு எளிதில் செல்லும் வசதி

நற்சான்றுகள்

அமர்பிரகாஷ் -டெம்பிள் வேவ்ஸ் பற்றி

அமர்பிரகாஷ் நிறுவனம், இந்தியாவை தலைமையிடமாக கொண்ட தலைசிறந்த கட்டுமான நிறுவனமாகும். இக்குழுமம் , தரமான வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் குறித்த நேரத்திற்குள் கட்டி தருகிறது. தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனமான அமர்பிரகாஷ், தங்களின் 14 ஆண்டு தரமான சேவையால், 4500க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. தற்போது சென்னையில் மிகச்சிறந்த அங்கீகாரம் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக அமர்பிரகாஷ் வளர்ந்துள்ளது

டெம்பிள் வேவ்ஸ் , ஓர் அமர்பிரகாஷ் படைப்பு – குழந்தைகளுக்கு உயர்தர வசதிகள் கொண்ட குடியிருப்புகளை அளிக்க நினைக்கும் அறிவார்ந்த பெற்றோர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. குழந்தைகள் நலனுக்காக 66 சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட குடியிருப்புகள். விளையாட்டு பகுதிகள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் , உங்கள் குழுந்தைகள் வளர்வதற்கான சிறந்த இடமாக டெம்பிள் வேவ்ஸ் குடியிருப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

Enquire Call